இன்று காலை ஒன்றுகூடிய நாம்தமிழர் கட்சி தொண்டர்கள் வெலிங்கடன் படைப்பயிற்சி கல்லூரியில் பயிற்சி பெற்றுக்கொண்டிருக்கும் படையினரை உடனடியாக வெளியேற்று என்ற கோசத்துடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள் இதில் 17 தமிழ்உணர்வாளர்களை காவல்துறையினர் கைதுசெய்துள்ளார்கள்.


No comments
Post a Comment