Latest News

April 04, 2013

நீதி அமைச்சர் இயக்கும் ஆயுதக்குழு இலங்கையின் நீதி அமைப்பின் நிலவரம்
by admin - 0

தமிழீழ விடுதலை புலிகளின் கிழக்கு இராணுவ கட்டமைப்பை கருணா பிரித்த
பொழுது அவ்வேளை அங்கிருந்த 8000 போராளிகள் விலகி ஓடினர் இவர்கள் தாம் வைத்திருந்த போராயுதங்களை கைவிட்டு ஓடினர் குறித்த போராளிகள் கைவிட்ட ஆயுதங்கை அவ்வேளை அங்கு திரைமறைவில் இயங்கி வந்த முஸ்லீம்
தீவிரவாத குழுக்கள் கையகபடுத்தி அதனை கஷ்மீரில் உள்ள தீவிரவாத குழுக்களுக்கு நல்ல விலைக்கு விலை பேசி விற்றுள்ளனர் கனரக மோட்டர்கள் மற்றும் இலகுரக இயந்திர துப்பாக்கிகள் என்பன இவ்விதம் கடத்தி விற்க பட்டன கிழக்கில் இயங்கிய ஒசாமா ..சாதம் ஜிகாத் அமைப்புக்கள் இதனை பெற்று தாம் ஒரு இராணுவம் போல் செயல்
பட்டு வந்துள்ளனர் குறித்த மூன்று அணிகளிலும் சுமார் 150 பேர் வரையில் இருந்துள்ளனர் இந்த குழுக்களுடன் அரசியல் தலைவர்களான கக்கீம் மற்றும் சிங்களவர் ஒருவரும் செயல் பட்டுள்ளார் இதில் சிங்களவர் தலைமையில் வந்த 50 பாதாள உலக கோஷ்டியும் பயிற்சி பெற்று புலிகளின்
ஆயுதங்கை பெற்று இவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டன . இவர்கள் கிழக்கில் தமிழ் மகளுக்கு எதிரான கலவரத்தில் ஈடுபடுதல் கடத்தல் .கொள்ளையில்
ஈடுபட்டு வந்துள்ளனர் இவர்கள் புலிகளுக்கு எதிராகவே செயல்பட்டுள்ளனர் அமெரிக்காவின் முன்னாள் உளவுத்துறை அதிகாரி ஒருவரே இந்த தகவலை பெண்டகேனுக்கு பரிமாறும் வேளையில் விக்கிலீக்ஸ் இடைமறித்து கைப்பேற்றியுள்ளது cell phone 0777-598768, email -iqbalcader@yahoo.co.in கீழ்வரும் மின் அஞ்சலில் இருந்து சென்றவற்றையே விக்கிலீக்ஸ் கசிய விட்டுள்ளது கக்கீம் தற்பொழுது நீதித்துறை அமைச்சராக உள்ளார் குறித்த பகுதியில் புலிகள் இந்த குழுக்கள் கிழக்கில் இயங்குவதாக தமது விசேட புலனாய்வு தகவலுடன்
வெளியிட்டு இருந்தது இங்கே சுட்டி காட்டத்தக்கது. Erhiri


« PREV
NEXT »

No comments