டிகர் வடிவேலுவின் மூத்த மகளூக்கு இன்று (7.4.2013)மதுரையில் திருமணம் நடைபெற்றது. மதுரை தெப்பக்குளம் அருகே உள்ள ஒரு மகாலில் நடந்த இந்த திருமணத்திற்கு குறிப்பிட்ட சிலர் மட்டும் கலந்துகொண்டனர்.
பலருக்கும் இந்த திருமணம் நடைபெறுவது தெரியாதவாறு பார்த்துக்கொண்டார் வடிவேலு.
No comments
Post a Comment