Latest News

April 21, 2013

நாளை லண்டனில் மாபெரும் பொதுக்கூட்டம்:சுதந்திர சாசன அறிமுகம்
by admin - 0

தமிழீழ சுதந்திர சாசனம் - தென்மேற்கு இலண்டன் பகுதியில் நாளை(21) அறிமுக பொதுக் கூட்டம் இடம்பெறவுள்ளது. அமையவிருக்கும் தமிழீழம் எவ்வகையான சாசனத்தை கொண்டிருக்கவேண்டும் என்றும், தென்னாபிரிக்கா போன்று தமிழ் ஈழமும் ஒரு விடுதலை சாசனத்தை எழுதவேண்டும் என்று நாடு கடந்த அரசானது ஒரு புது முயற்ச்சியில் இறங்கியுள்ளது. இதில் அனைத்து அமைப்புகளும் கலந்து செயல்படவேண்டும் என்று அவர்கள் கோரிக்கையையும் முன்வைத்துள்ளார்கள். இதற்கு அமைவாக நாளை பொதுக்கூட்டம் ஒன்று இடம்பெறவுள்ளது. இதில் மக்கள் கலந்துகொண்டு தமது கருத்துக்களை வெளியிடலாம் என்று நாடுகடந்த அரசின் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளார்கள். இடம் : * PUBLIC MEETINGS *
@Croydon & Tooting, Mitcham "Tamil Eelam Freedom Charter" ON Sunday 21st April 2013 @2:00pm Croydon
Venue: Broadgreen community hall 229 -231 London Road Croydon CR0 2RL
ENTRANCE VIA Summner Rd @6:30pm Tooting, Mitcham
Venue: NORTH Mitcham Association, 51 Woodland Way, Mitcham, CR4 2DZ. PLEASE also sign the TEFC questioners: @ www.tamileelamfreedomcharter.org அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
« PREV
NEXT »

No comments