ஆனாலும் இந்த முடிவை இன்னும் சில வாரங்களின் பின்னரே கூட்டமைப்பு உத்தியோக பூர்வமாக அறிவிக்கும் என்றும் இன்னும் சில வாரங்கள் செல்லக் கூடுமெனவும் லங்கா தீப தெரிவித்துள்ளது.
இதனிடையே ஈபிடிபி தனது முதன்மை வேட்பாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தவராசாவினை நிறுத்த முடிவு செய்துள்ளது. முன்னதாக டக்ளஸ் தேவானந்தா களத்தில் குதிக்கலாமென எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அம்முடிவை மாற்றிக் கொண்டுவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments
Post a Comment