
தமது 87வது வயதில் ஸ்ட்ரோக்கினாலும் இன்று காலை மரணமடைந்தார். இங்கிலாந்தின் ஒரே பெண் பிரதமர் மார்க்ரெட் தாட்சர், தம்முடைய கடும் நடவடிக்கைகளினால் இங்கிலாந்தின் இரும்புப்பெண் என்று புகழப்பட்டவர்.
உலகின் மிகுந்த அழுத்தம் அதிகமான வேலையாக உள்ள அதிபர் பதவிகளில் இருந்தவர்கள் கடைசிகாலங்களில் சந்தித்த பிரச்சினையான அக்யூட் ஷார்ட் டேர்ம் மெம்மரி லாஸ் வியாதியால் மார்க்ரெட் தாட்சரும் பாதிக்கப்பட்டிருந்தார்.
No comments
Post a Comment