மக்கள் தேனீ வளர்ப்பில்; ஆர்வம்
செலுத்தி வருகின்றனர். இதனூடாக தமது வருமானத்திற்கும் மேலதிக
இதனூடாக வருமானத்தை தாம் பெற்று வருவதாக
தெரிவிக்கும் தேனீ வளர்ப்பாளாகள் இத் தொழிலில்
ஒருவருடத்தில் 15 போத்தல் தேனை பெற்றுக்
கொள்ளக்கூடியதாக உள்ளதாகவும்
தெரிவிக்கின்றனர். கடினமற்ற முறையில் வருமானத்தை பெறக்கூடிய
தொழில் முறையான இதில் மீள் எழுச்சி திட்டத்தின்
ஊடாக ஈடுபட தாம் ஆர்வம் கொண்டதாகவும்
தற்போது இது தமக்கு பெரும் தொழில் முறையாக
மாற்றமடைந்துள்ளதாகவும் தெரிவிக்னிற்னர். இவர்கள் இது தொடர்பில் மீள் எழுச்சி திட்டத்தின் வெளிக்கள உத்தியோகத்தர்
பொன்னையா கணேசமூர்த்தி தெரிவிக்கையில், தற்போது வாரிக்குட்டியூர் கிராமத்தில் 20 பேர் தேனீ வளர்ப்பில் ஈடுபட்டு வருவதாகவும்
சுயதொழில் முயற்சியாளர்களுக்கு சிறந்த தொழில் முறை எனவும் தெரிவித்தார்.
No comments
Post a Comment