விடியலை தேடி போராடி கொண்டிருக்கும்
போது, நாமும் நம் பங்கிற்கு ஏன் போராட
கூடாது ?. போராட்டம் என்றால்
இது மற்றுமொரு வகை , அமைதியான முறையில்
நமது ஆதங்கத்தை ஐ நா வுக்கு தெரிவிப்போம்.ஐ நா மட்டுமல்ல ஏனைய ஆட்சியாளர்களுக் கும்
தெரிவிப்போம்.
இதோ இங்கே குறிபிட்டுள்ள இணைய
இணைப்பினை சொடுக்கி புதிய பக்கத்தில்
தங்களது முழு தகவல்கள் முதல் பெயர், தந்தை பெயர் ,
மின் அஞ்சல் முகவரி மற்றும் விண்ணப்பத்தின் நோக்கம் " ஏன் தமிழ் ஈழம் மலர வேண்டும்? "
உங்களது கருத்தை பதிவு செய்யுங்கள்.
சிறு துளி பேரு வெள்ளம் என்றும் உங்கள் ஆதரவுடன்
- தமிழர் வரலாறு
http:// www.change.org/ en-IN/petitions/ urge-united- nati on-to-conduct-r eferendum-for-t amil-eelam Urge United Nation to Conduct Referendum for Tamil
Eelam www.change.org The problem in Sri Lanka is that a people who have
been subjugated are
Urge United Nation to Conduct Referendum forTamil
Eelam
change.org
No comments
Post a Comment