பேருந்து நிலையம் அருகே மாணவர்களின் மாபெரும்
போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.இதில் சுமார் 100000ற்குமேற்பட் கல்லூரி சகோதர்கள் பங்குபெறுகின்றனர்.இப்போராட்டத்தில்
பல்லாயிரங்கனக்கான மாணவர்கள்
கலந்து கொண்டு "தமிழீழமே தீர்வு"
எனவும்.தமிழினப் படுகொலை செய்த போர்க்
குற்றவாளி ராஜபக்சவை தூக்கில் ஏற்ற வேண்டும்
என்று கோசங்கள் எழுப்ப உள்ளனர்.எனவே (22-3-2013)நடைபெறும் ஒரு நாள்
அடையாள உண்ணாவிரதத்தில்
அனைத்து நண்பர்களை அழைக்கிறோம்....!!! தொடர்பிற்கு :-
அருண் :8939313369 ,9847414420.
சிரஞ்சீவி:8754568553 ,9566236733
இசக்கி :9789044207
No comments
Post a Comment