இலங்கை உயர்ஸ்தானிகர்
பிரசாத் காரியவசத்தை நாடு கடத்துமாறு தமிழக
முதல்வர் ஜெயலலிதா மத்திய அரசாங்கத்திடம்
கோரிக்கை விடுத்துள்ளார். இலங்கையைச் சேர்ந்த 71 வீதமானவர்கள் கலிங்க
தேச மக்கள் என பிரசாத் காரியவசம் கூறியதாக,
ஜெயலலிதாக குற்றம் சுமத்தியுள்ளார். இதேவேளை,
இலங்கைக்கு இந்தியா பொருட்களை ஏற்றுமதி
கூடாது எனவும் ஜெயலலிதா கோரியுள்ளார். எனினும், தமிழக முதல்வர் ஜெயலலிதாவின்
கோரிக்கைகள் தொடர்பில் இந்திய மத்திய
அரசாங்கம் பதில் எதனையும்
அளிக்கவில்லை என திவயின
பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
No comments
Post a Comment