Latest News

November 23, 2012

துப்பாக்கியில் கலக்கிட்டீங்க போங்க:விஜயை பாராட்டிய அஜீத்.
by admin - 0

துப்பாக்கி பார்த்த அஜீத் தனது நண்பன் விஜய் நடித்த துப்பாக்கி படத்தைப்
பார்த்த அஜீத்துக்கு படம் பிடித்துவிட்டது. அஜீத்துக்கு பெயர் வாங்கிக் கொடுத்த தீனா படத்தின் இயக்குனர்
முருகதாஸ் தான் விஜய்க்கும் பெயர் வாங்கிக் கொடுத்துள்ளார்
சென்னை: நடிகர் அஜீத்குமார் துப்பாக்கி படத்தைப்பார்த்துவிட்டு விஜய் மற்றும்
முருகதாஸை அழைத்து பாராட்டியுள்ளார். ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய்-காஜல் நடிப்பில் வெளியான
துப்பாக்கி படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் விஜய் மற்றும் முருகதாஸுக்கு அஜீத் குமார் ஒரு இன்ப அதிர்ச்சியைக் கொடுத்துள்ளார்.
« PREV
NEXT »

No comments