Latest News

July 01, 2012

சுவிஸ் வங்கியில் 8 கோடியே 50 லட்சம் பிராங
by admin - 0

இலங்கையர்களால் கடந்த
வருடத்தில்,
சுவிட்ஸர்லாந்து வங்கியில் 8
கோடியே 50 லட்சம் சுவிஸ்
பிராங் வைப்பில் இடப்பட்டுள்ளதாக
சுவிட்ஸர்லாந்து மத்திய வங்கியின் வருடாந்த
அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இரகசிய இலக்கங்களுடன் செயல்படும்
முறைமையை இந்த வங்கி கொண்டிருப்பதால்,
உலகளாவிய ரீதியாக வங்கியில்
கணக்குகளை ஆரம்பித்துள்ளனர். இதனிடையே, இலங்கையர்களால் கடந்த 10
வருடங்களில் சுவிஸ் வங்கி கணக்குகளில்
910 கோடியே 30 லட்சம் சுவிஸ்
பிராங்குகளை வைப்பிலிடப்பட்டுள்ளதாக
தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, சர்வதேச ரீதியாக வருமான
வரி செலுத்தப்படாத நிதியினை பல
வழிகளிலும் பெறுபவர்கள்
சுவிட்ஸர்லாந்து பேங்கிங் கோப்பரேசன்
வங்கியில் வைப்பீடு செய்வதும்
குறிப்பிடத்தக்கது.
« PREV
NEXT »

No comments