Latest News

June 07, 2012

இரண்டு அல்ல! மூன்று கால் கோழி
by admin - 0

வவுனியா சமளங்குளம் பிரதேசத்தில் அமைந்துள்ள கோழிப் பண்ணை ஒன்றில் மூன்று கால்களைக் கொண்ட கோழியொன்று இருப்பது ஆச்சரியத்தை அளித்துள்ளது. வவுனியாவைச் சேர்ந்த மகேந்திரராஜா மயூரதன் என்பவருக்குச் சொந்தமான கோழிப் பண்ணையில் இந்தக் கோழி உள்ளது.



« PREV
NEXT »

No comments