Latest News

June 05, 2012

பணத்தினால் அலங்கரிக்கப்பட்டு பிறந்த நாளைக் கொண்டாடிய கருணாநிதி
by admin - 0

தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதிக்கு பிறந்த நாள் பரிசாக அமைச்சர்கள், தொண்டர்கள் அனைவரும் சேர்ந்து அவரை 500, 1000 ரூபாய் நோட்டுகளால் அலங்கரித்தனர்.

மேலும் அலங்கரித்தது மட்டுமின்றி ரூபாய் நோட்டுகளால் செய்யப்பட்ட தலை கிரீடத்தினையும் முடி சூட்டினர்.


« PREV
NEXT »

No comments