Latest News

June 03, 2012

ஹன்ஷிகையின் திடீர் வளர்ச்சி!
by admin - 0

தமிழ் தெலுங்கில் முன்னனி நடிகையாக
வளர்ந்து வருகிறார் நடிகை ஹன்ஷிகா.
தற்போது சேட்டை, வாலு, சிங்கம்-2,
வேட்டை மன்னன் படங்களில்
நடித்து வருகிறார். அவர் கையில்
இருப்பது எல்லாமே பெரிய ஹீரோக்கள் நடிக்கும் படங்கள்தான். அத்தோடு சம்பளமும் கிடுகிடுவென
உயர்ந்துகொண்டே போகிறது.
அதோடு சமீபத்தில்
வெளிநாட்டு சொகுசு கார் ஒன்றையும்
வாங்கியுள்ளார். இதுதான்
எல்லோ புருவத்தையும் உயர்த்த வைத்துள்ளது. இதைப்பற்றி ஹன்ஷிக கூறியதாவது: நான் சொகுசு கார் வாங்கியுள்ளேன். 20-
வது வயதில் ‘பி.எம்.டபுள்யூ’
வெளிநாட்டு சொகுசு காருக்கு உரிமையாளராகி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
எனது தாய் மற்றும் சகோதரனை காரில் உட்கார
வைத்து ஓட்டிச் சென்றேன். இது சந்தோஷமான
அனுபவமாக இருந்தது. எனது அதிர்ஷ்ட எண். 9. அந்த நம்பரே காருக்கும்
கிடைத்து உள்ளது. இந்த வருடம்
எனக்கு சிறப்பாக அமைந்து இருக்கிறது. இவ்வாறு ஹன்சிகா கூறினார்.
« PREV
NEXT »

No comments