இந்நிலையில் பிரிட்டனில் திடீரென்று சில வினாடிகள் தோன்றி மறைந்த ஒளியைப் பார்த்த பொதுமக்கள் வேற்றுக் கிரகவாசி பூமிக்கு வந்து விட்டதாகவும், பறக்கும்தட்டு பூமியை நோக்கி வந்ததாகவும் எண்ணினர்.இந்த ஒளி ஆரஞ்சு வண்ணத்தில் பெரிய நெருப்புப் பொறி போன்று தென்பட்டது. இதைப் பார்த்த பொதுமக்கள் இதை எரியும் விமானம் என்றும், அடையாளம் காணமுடியாத பறக்கும் தட்டு என்றும் எண்ணினர்.
ஆனால் அறிஞர் பெருமக்கள் இது ஒரு பெரிய எரிகல் என்றனர். வானிலிருந்து பூமிக்கு எரிகற்கள் பறந்து வந்து விழுவது உண்டு.
இதுகுறித்து பாம் லியூஸ் என்ற 42 வயதுப் பெண்மணி கூறுகையில், மிக அருகில் அந்த ஒளி சென்றதால் தொட்டுப் பார்க்க வேண்டும் என்று ஆசையாக இருந்தது என்றார்.
No comments
Post a Comment