குறித்த இளைஞன் முன்னர் போதை பழக்கத்துக்கு அடிமையாய் இருந்தார். அச்சந்தர்ப்பத்தில், குறித்த நாள் ஒன்றில், போதையில் வேகமாக காரை செலுத்துகையில் ஏற்பட்ட கோர விபத்தில், அவரது தலையில் பாதி சேதமானது.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் அதிசயமாக உயிர் தப்பினார்.
தற்பொழுது இவ் வாலிபர் போதைப்பழக்கத்துக்கு எதிராக பிரசாரங்களை மேற்கொண்டுவருவது குறிப்பிடத்தக்கது.
Social Buttons