Latest News

February 13, 2012

மிக் -27 ரக யுத்த விமானம் விபத்து
by admin - 0

மிக் -27 ரக யுத்த விமானம் ஒன்று இன்று பகல் தும்பலசூரிய பிரதேசத்தில்
மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட குறித்த
விமானம் 1.35 மணிக்கு மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் விமானத்தை செலுத்திய விமானி உயிர் தப்பியுள்ளதாக
விமானப்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
« PREV
NEXT »

No comments