இவரின் பெயர் இராமசாமி பிரபாகரன்.
இனம் தெரியாத நபர்கள் இவரது வீட்டுக்கு அருகில் வைத்து இக்கடத்தலை மேற்கொண்டு உள்ளனர்.
பின்னர் கடத்தல்காரர்கள் இவரது வீட்டுக்கு தொலைபேசி அழைப்பு மேற்கொண்டு இவரின் விடுதலைக்காக 100 மில்லியன் ரூபாய் கப்பம் கோரி உள்ளார்கள்.
கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவு பொலிஸாரும், வெள்ளவத்தைப் பொலிஸாரும் சேர்ந்து இக்கடத்தல் சம்பந்தமான புலனாய்வு விசாரணைகளை முடுக்கி விட்டுள்ளனர்.
No comments
Post a Comment