Latest News

January 10, 2012

நண்பன் படம் சிறப்பு காட்சி video in
by admin - 0

நண்பன் திரைப்படமானது 2009 ஹிந்தியில் வெளியான மாபெரும் வெற்றித் திரைப்படமான 3 இடியட்ஸ் திரைப்படத்தின் மீளுருவாக்கம் (Remake).இதன் படப்பிடிப்புக்கள் ஊட்டியில் ஆரம்பமாகி தேராதூன், ஐரோப்பா, அந்தமான், கோயம்பத்தூர் மற்றும் சென்னை என தொடர்ந்து 8 மாதங்கள் படமாக்கப்பட்டது. சங்கரின் இயக்கத்தில் விரைவில் படமாக்கப்பட்ட படம் இதுவே என்பதும் குறிப்பிடத்தக்கது.பிரன்சு மொழியின் உப தலைப்புக்களுடன் பிரான்ஸில் வெளியாகவுள்ள முதல் திரைப்படம் என்ற பெருமையுடன் தை பொங்கல் மற்றும் தமிழ் புதுவருட வெளியீடாக 12.01.2012 (வியாழக் கிழமை) அன்று உலகம் பூராகவும் வெளியிடப்படவுள்ளது.






« PREV
NEXT »

No comments