Latest News

January 11, 2012

ரஜினிக்கு ஜோடியாக இந்தி நடிகை!
by admin - 0

ரஜினிகாந்த் நடித்துக் கொண்டிருக்கும் அனிமேஷன் படம் கோச்சடையான். இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க பல நடிகைகளின் பெயர் ரெகமண்ட் செய்யப்பட்டிருந்தது இந்த நடிகை நடிக்கப் போகிறார்” என செய்தி பரவுவதும், படக்குழு “இல்லை” என மறுப்பதுமாகவே முக்கால்பாகம் படப்பிடிப்பு முடிந்துவிட்டது.படத்தில் ஹீரோயின் நடிக்க வேண்டிய காட்சிகள் மட்டும் தான் பேலன்ஸ் என்ற நிலையில், ரஜினிக்கு ஜோடியாக கேத்ரினா கைஃப் நடிக்கிறார் என்று படத்தின் இயக்குனர் சௌந்தர்யா அஸ்வின் அறிவிதுள்ளதாக தெரிகிறது.




கேத்ரினா கைஃப் ஷாருக் மற்றும் சல்மானுடன் இரண்டு இந்தி படங்களில் பிஸியாக இருப்பதாகவும், கேத்ரீனாவின் கால்ஷீட் கிடைத்ததும் படப்பிடிப்பு முடிந்துவிடும் என்றும் தெரிவிதுள்ளார்.
« PREV
NEXT »

No comments