Latest News

January 05, 2012

நுவரெலியாவை சூழ்ந்தது பனிமூட்டம்
by admin - 0

நுவரெலியா நகரிற்குள் செல்லும் அனைத்து வீதிகளும் பனி மூட்டத்தால் சூழ்ந்துள்ளதாக மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.



இதனால் நுவரெலியாவிற்கு செல்லும் பயணிகள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு கேட்கப்பட்டுள்ளனர். மேலும், வாகன சாரதிகளையும் அவதானத்துடன் வாகனங்களை செலுத்துமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
« PREV
NEXT »

No comments