Latest News

January 01, 2012

ஜப்பானில் பயங்கர பூமி அதிர்ச்சி
by admin - 0

ஜப்பான் தலைநகர் டோக்கியோவுக்கு தெற்கே 560 கிலோமீட்டர் துரத்தில், வடகிழக்கு பசிபிக் தீவான தோரிஷிமா அருகே பூமி அதிர்வு ரிக்டர் அளவில் 7 ஆக பதிவானது.

இதில் டோக்கியோ மற்றும் சுற்று புற பகுதிகளிலும் கட்டடங்கள் அதிர்ந்து குலுங்கின.


பூமி அதிர்ச்சியை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை. சேத விவரங்கள் குறித்தும் உடனடியாக தகவல் எதுவும் வெளியாகவில்லை.
« PREV
NEXT »

No comments