ஸ்ரீஜயவரத்தனபுர பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று சத்தியாக்கிரக போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.
பல்கலைக்கழக உபவேந்தர் பதவிவிலக வேண்டும் என்ற கோரிக்கை உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்தே இந்த சத்தியாக்கிரக பேராட்டம் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
எனினும் வெளிவாரிப்பட்டப்படிப்பு பிரிவு வழமை போல் இயங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
No comments
Post a Comment