கொலைவெறிப்பாடலை தூக்கிவீசும் சிம்புவின் புதிய பாடல்
by
admin
09:00:00
-
0
தனுஷ் நடிப்பில் வெளிவர காத்திருக்கு 3 படத்தில் உள்ள கொலைவெறி பாடல் வெளிவந்து உலகப்பரப்பில் பலரது கவனத்தையும் ஈர்த்ததோடு பல சாதனைகளையும் படைத்திருந்தமை தெரிந்ததே.
ஆனால் கொலைவெறி பாடலுக்கு போட்டியாக சிம்பு அவர்களால் ஒரு பாடல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த பாடல் வெளியிடப்பட்டு இரு நாட்களிலேயே பல லட்சம் பேர் இந்த பாடலை கேட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments
Post a Comment