Latest News

January 23, 2012

3 1/4-inch ஆணியை தலையில் வேண்டிய நபர் படங்கள்
by admin - 0

ஆணி அறைவதற்கு பயன்படும் துப்பாக்கியில் இருந்து புறப்பட்ட ஆணி டான்ட அதுல்லோ என்ற 34 வயதுடையவர் தலையில் ஆழ ஏறியுள்ளது . ஆனால் தலையில் ஆணி ஏறியதை இவர் அறியவில்லை. மறுநாள் மயக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து வைத்தியாசலைக்கு கொண்டு செல்லப்பட்டார். வைத்தியர்கள் தலையை ஸ்கேன் பண்ணி பார்த்த பொது அதில் ஆணி இருப்பதை பார்த்து அதிர்ந்து போயுள்ளார்கள் .இருமணிநேர அறுவை சிகிச்சையின் பின் பத்திரமாக ஆணி எடுக்கப்பட்டது





« PREV
NEXT »

No comments