Latest News

November 18, 2011

முகம் இல்லாமல் பிறந்த குழந்தை – வீடியோ
by admin - 0

என்னதான் விஞ்ஞானம் வளர்ந்துகொண்டு சென்றாலும் வினோத மான மனிதப் பிற ப்புக்கள் அவ்வப்போது உலகில் இடம்பெற்றுக் கொண்டுதான் இருக் கின்றது. இவ்வாறான ஒரு விபரீதமான மனி தப் பிறப்பினையே நாம் இன்று பார்க்கப் போகின்றோம். கிட்டத் தட்ட இச்சம்பவம் இ டம்பெற்ற காலப்ப குதியில் அமெரிக்கா வி ன் அனைத்து தொ லைக்காட்சி சானல்களிலும் இது தொடர்பான காணொளி காண் பிக்கப்பட்டது என்றே கூறவேண்டும்.


சரி அப்படி என்னதான் சம்பவம் அது? அமெரிக்காவில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பிறந்த பெண்குழந்தைதான் Julianna இவ ரது தந்தை ஒரு கடற்படை அதிகாரி. அவரது அம்மா Collins Syndrome ஒரு ஆசிரியை.
ஆனால் இவருக்கு பிறந்த குழந்தையோ முகம் முழுமையாக இன்றி முற்றிலும் சிதைத்த நிலையில் பிறந்துள்ளது. குழந்தை யின் அசாதாரண நிலைமைய கண்டு வைத்தியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளதோடு இது முற்றிலும் மாறுபட்ட ஒரு சம்பவம் என வும் தெரிவித்தனர்.
இச்சிறுமியின் நிலை மை தொடர்பில் கரு த்து தெரிவித்த வைத் தியர்கள் சாதாரண ம னிதனின் முகத்தில் காணப்படுகின்ற சதை எழும்புகளில் இவருக்கு 40% சதவீத எழும்புகள் இல்லா மல் காண ப்படுவதாக தெரிவித்தனர்.
மேலும் சிறுமியின் தாடை, பற்கள், காது, கண்கள் ,மூக்கு என அத்த னை அங்கங்களும் வினோதமான முறை யில் அமைந்துள்ளது. இவரின் இந்நிலைமை தொடர்பில் பெற் றோர்கள் பெரிதும் கவ லைப்படுவதாகவும் தெரிவித்தனர். இது வரை 20 பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
எனினும் சத்திர சிகிச்சை மூலம் ஒருபோதும் முற்றிலுமாக சரி செய்ய முடியாது எனவும் வைத்தியர்கள் தெரிவித்தார்கள். குறித்த சிறுமி குழாய் மூலமாகவே சுவாசித்து வருகிறார். மற்றவர்களுடன் சிரித்து பழகி வருவதாகவும், வாசிக்க பழகி வருவதாகவும் தெரி விக்கப்படுகிறது.
« PREV
NEXT »

No comments