Latest News

July 20, 2011

(windows) விண்டோஸ் _ 8 அடுத்த ஆண்டில் அறிமுகம்
by admin - 0


கணினிகளுக்கான நவீன விண்டோஸ்_8 என்ற மென்பொருளை மைக்ரோசொப்ற் நிறுவனம் அடுத்த ஆண்டில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

மென்பொருள் உற்பத்தியில் உலக அளவில் மைக்ரோசொப்ற் நிறுவனம் முன்னிலை வகிக்கிறது. இந்நிறுவனம், விண்டோஸ் என்ற பெயரில் மேம்படுத்தப்பட்ட மென்பொருட்களை அவ்வப்போது அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் கடைசியாக விண்டோஸ்_7 அறிமுகம் செய்தது. இதுவரை 35 கோடி விற்பனை ஆகியுள்ளது.

Get cash from your website. Sign up as affiliate. 
இந்நிலையில் விண்டோஸ்_8 என்ற நவீன மென்பொருளை அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யவுள்ளது. இதனை அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஸ்டீவ் பொல்மர் தெரிவித்தார்.

« PREV
NEXT »

No comments