Latest News

May 05, 2011

ஒசாமாவின் சட்டையில் ரூ.33 ஆயிரம்
by admin - 0

வாஷிங்டன்: ஒசாமா கொல்லப்படும் போது, அவரது சட்டை பையில், 33 ஆயிரம் ரூபாய் இருந்ததாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்க புலனாய்வுத்துறையினர், அந்நாட்டு பார்லிமென்டுக்கு அளித்துள்ள தகவலில் குறிப்பிடுகையில், "ஒசாமா கொல்லப்படும் போது, அவரது சட்டை பையில், 33 ஆயிரம் ரூபாய்(500 யூரோ) பணமும், சில தொலைபேசி எண்கள் அடங்கிய காகிதமும் இருந்தது. "ஒசாமா கொல்லப்பட்ட பின் அவர் தங்கியிருந்த வீட்டிலிருந்து ஐந்து கம்ப்யூட்டர்களும், 10 ஹார்டு டிரைவ்களும் கைப்பற்றப்பட்டன. அமெரிக்க படைகளை தன்னிச்சையாக எதிர்கொள்ளும் தைரியம் இருந்ததால், அவர் அதிகப்படியான மெய்காப்பாளர்களை வைத்து கொள்ளவில்லை' என்றனர்.
« PREV
NEXT »

No comments