Latest News

January 13, 2017

சரணடைந்த புலிகளின் தளபதிகளின் விபரத்தை வெளியிட்டுள்ளார் எரிக் சொல்கைம்! LTTE
by admin - 0

 

வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் , முக்கிய தளபதிகளின் விபரத்தை இராணுவத்திடம் சரணடைய செல்ல முன்னரே புலிகள் எரிக் சொல்கைமுக்கு அனுப்பியுள்ளார்கள். அதன் அடிப்படையில் அவர் வெளியிட்டுள்ள தகவல் இதுவாகும்

1.ஆதவன்

2.அகிலன் மாஸ்டர் (புலனாய்வுப் பிரிவு),

3.அம்பி ( செயற்பாடு தெரியாது)

4.அராமுதன் ( இம்ரான் பாண்டியன் படை அணியின் பிரதி தளபதி),

5.ஆர்யன் ( செயற்பாடு தெரியாது)

6.பேபி சுப்பிரமணியம் (இளங்குமரன் ) ( கல்வித் துறை பொறுப்பாளர்),

7.பாலச்சந்திரன் பிரபாகரன் ( பிரபாகரனின் இளைய மகன் ),

8.V.பாலகுமாரன் ( மூத்த உறுப்பினர் )

9.Lt.Col.அருன்நம்பி ( இம்ரான் பாண்டியன் படை அணியின் தளபதி)

10.பாலகுமாரின் மகன் தீபன் ( சூரியதீபன் )

11.பாலதாஸ் ( சிரேஷ்ட உறுப்பினர், நிதித் துறை )

12.பாரி (வெளியக கணக்காய்வு பொறுப்பாளர்)

13.பாபு +1 ( நகை விற்பனை பொறுப்பாளர், மனைவியுடன் சரணடைந்ததாக சொல்லப்படுகிறது),

14.பாபு – இளம்பரிதி (சேரன் வாணிப பொறுப்பாளர் )

15.பவன் கமில்டன் (கடாபியுடன் இருந்தவர், ஆனால் அங்கவீனமானவர்கள

ை பராமரித்தவர்)

16.பாஸ்கரன் ( மணலாறு தலைமையக பொறுப்பாளர்)

17.பாஸ்கரன் ( சொர்ணத்துடன் பனியாற்றியவர், கிளிநொச்சியில் பிறந்தவர் )

18.Lt.Col.சந்திரன் ( இராணுவ புலனாய்வு)

19.எழிலன் (திருகோணமலை அரசியல் பொறுப்பாளர் )

20.எழில்வாணன் மாஸ்ரர் ( பாடசாலை ஆசிரியர் )

21.வன பிதா.பிரான்சிஸ் ஜோசப் ( கத்தோலிக்க பாதிரியார் )

22.கோபி அக்கா (வீரபாண்டியன்) ( ஒரு கையை இழந்தவர், சொத்து மேற்பார்வை)

23.கரிகரன் ( செயற்பாடு தெரியாது)

24.இளம்திரையன் (மார்ஷல்) ( இராணுவ பேச்சாளர் )

25.இளம்பரிதி ( சின்னத்தம்பி மகாலிங்கம்) ( யாழ் மாவட்ட அரசியல் துறை பொறுப்பாளர்)

26.இளம்பரிதி (மகாலிங்கம் சிவாஜினி) ( இளம்பரிதியின் மனைவி)

27.இளம்பரிதி – மகாலிங்கம் மகிழினி ( 10 வயது )

28.இளம்பரிதி – மகாலிங்கம் தமிழொளி (8 வயது)

29.இளம்பரிதி – மகாலிங்கம் எழிலினி (3 வயது)

30.இளம்குமரன் (மணலாறு, கட்டளை அதிகாரி )

31.இளவேங்கை மாஸ்டர் ( செயற்பாடு தெரியாது)

32.இன்தமிழ் ( செயற்பாடு தெரியாது)

33.இரும்பொறை மாஸ்டர் ( சினைப்பர் அணி பொறுப்பாளர்)

34.இசைபிரியா ( ஊடக பிரிவு)

35.ஜவான் ( புலிகளின் குரல் வானொலி)

36.ஜெயராஜ் ( நிதிப் பிரிவு )

37.காந்தி ( புலனாய்வு பிரிவு, சிறைப் பொறுப்பாளர்)

38.கண்ணன் (அரசியல் பிரிவு, மாணவர் அமைப்பு பொறுப்பாளர்)

39.கங்கன்/ கனகன் ( லோகநாதன் அருணாசலம் ) (அரசியல் பிரிவு, பாதுகாப்பு)

40.கரிகாலன் ( முன்னாள் கிழக்கு மாகாண அரசியல் துறை பொறுப்பாளர்)

41கருவண்ணன் ( மா வீரர் பணிமனை வாகன பொறுப்பாளர் )

42.கினி ( யோகியின் உதவியாளர், முரண்பாட்டு ஆய்வு நிறுவன பிரதிப் பொறுப்பாளர்)

43.கிருபா மாஸ்டர் ( செயற்பாடு தெரியாது)

44.குயிலன் ( இராணுவ புலனாய்வு)

45.குமரன் ( பால்ராஜின் மைத்துனர்)

46.குணம் ( சிரேஷ்ட படைத் தளபதி , அனேகமாக திருகோணமலையின் முன்னாள் தளபதி)

47.குட்டி (பாண்டியன் வாணிப பொறுப்பாளர்)

48.லோரன்ஸ் ( வவுனியா மாவட்ட கட்டளை அதிகாரி )

49.மாதவன் ( காவல் துறை பிரதி பொறுப்பாளர் )

50.மஜீத் ( இராணுவ புலனாய்வு- நிர்வாக அதிகாரி )

« PREV
NEXT »

No comments