Latest News

October 19, 2016

தமிழ் மக்களுக்கு பெருமை சேர்ந்த யாழ் வீர வீராங்கனைகளுக்கு கௌரவிப்பு 
.
by விவசாயி செய்திகள் - 0

தமிழ் மக்களுக்கு  பெருமை சேர்ந்த யாழ் வீர வீராங்கனைகளுக்கு   கௌரவிப்பு 
.

 
மாலு சந்தி மைக்கல் விளையாட்டுக்கழகத்தின் மின்னொளியிலான விளையாட்டு விழாவில் 32 ஆவது தேசிய மட்ட பாடசாலை மெய்வல்லூநர் போட்டியில் தமிழ் மக்களுக்கு  பெருமை தேடிய வீர வீராங்கனைகளுக்கு (வடக்கு தமிழ் வீர மைந்தர்கள் ) என்ற உயர்விருது வழங்கிகௌரவிக்கப்படவுள்ளனார் ,எதிர்கால தமிழ் சமூகம் விளையாட்டுத்துறையில் சாதனை படைத்து  இனத்துக்கு பெருமை சேர்க்க எதிர்கால இளம் சமூகத்துக்கு இது ஒரு முன்மாதிரியான செயல்வடிவமாக  இவ்கௌரவிப்பு வழங்கப்படவுள்ளது .
« PREV
NEXT »

No comments