Latest News

October 23, 2015

வடமாகாண மகுடம் - முதல் சுற்றில் அபார வெற்றியுடன் மன்னார் கில்லரி
by kavinthan Sivakurunathan - 0

மாலி சந்தி மைக்கல் விளையாட்டுக்கழகம் வடமாகாண ரீதியாக நடத்திவரும் வடமாகாண மகுடம் உபைந்தாட்டத்தொடரில் 22-10-2015 இன்று 4-00 மணிக்கு நடைபெற்ற ஆட்டத்தில் மன்னார் கில்லறி அணியை எதிர்த்து வடமராட்சி உடுப்பிட்டி யூத் அணி மோதியது.

இப்போட்டியில் 6-0 என்ற கோல்கணக்கில் உடுப்பிட்டி யூத் அணியை வீழ்த்தி  மன்னார் கில்லரி அணி வெற்றிபெற்றது . அடுத்த சுற்றுப்போட்டியில் வடமராட்சி வதிரி பொம்மேஸ் அணியுடன் மன்னார் கில்லறி அணி மோதவுள்ளது,


« PREV
NEXT »

No comments