Latest News

November 08, 2020

70 மில்லியன் தாண்டிய வாக்குகள்! ஜோ பிடென் வெற்றி!
by Editor - 0

அசோசியேட்டட் பிரஸின் தகவலின்படி அமெரிக்காவின் அதிபர் தேர்தலில் ஜோ பிடென் வெற்றி பெற்றதாக அறிவித்துள்ளது. 

அசோசியேட்டட் பிரஸ் மேலும் தெரிவிக்கையில் பென்சில்வேனியாவில் முன்னிலை அடைந்ததின் பின்னர் பிடென் வெள்ளிக்கிழமை 284 தேர்தல் வாக்குகளை எட்டியுள்ளார். 

மேலும் வரலாற்றில் 70 மில்லியன் வாக்குகளைத் தாண்டிய முதல் ஜனாதிபதி வேட்பாளர் பிடென் ஆவார்.

« PREV
NEXT »

No comments