கம்பஹா திவுலப்பிட்டிய பகுதியில் மேலும் 69 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆடைத் தொழிற்சாலையிலும் பெண் தொடர்புபட்ட இடங்களிலும் நடாத்தப்பட்ட பரிசோதனையில் குறித்த தொற்றுடையவர்கள் இனங்காணப்பட்டுள்ளார்.
இந்த தகவலை சிறிலங்கா இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
No comments
Post a Comment