*"தியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் ஞாபகார்த்தமாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் நடாத்தப்படும் குருதிக்கொடை நிகழ்வு"*
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் தாயகத் தொடர்பாடல் அமைச்சினால் "தியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் ஞாபகார்த்தமாக" நடாத்தும் குருதிக் கொடை நிகழ்வு புரட்டாதி 20ம் திகதி ஞாயிற்றுக்கிழமை (20/09/2019), காலை 10am மணி முதல் மதியம் 12pm மணி வரை நடைபெற்றது!
No comments
Post a Comment