கொரோனா வைரஸினால் இலங்கையில் முதல் மரணம் பதிவாகியுள்ளது.
ஐடிஎச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சுற்றுலா வழிகாட்டி ஒருவரே மரணமடைந்துள்ளார்
குறித்த நபர் கொரோனா வைரஸ் தொற்றினால் அங்கொடை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
65 வயதுடைய குறித்த நபர் மாரவில பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
அவர் அதிக இரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரக பொருத்தும் சத்திர சிகிச்சைக்குட்பட்டவர் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
No comments
Post a Comment