Latest News

May 11, 2019

நா.க.த.அரசாங்கத்தின் தேர்தல் முடிவுகள் - பிரித்தானியா....! TGTE ELECTION RESULTS 2019
by admin - 0

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் 3ஆவது பொதுத்தேர்தலானது 27/04/2019 சனிக்கிழமையன்று நடைபெற்றது. இங்கிலாந்தில் 18 பாராளுமன்ற உறுப்பினர்களை தேர்வு செய்வதற்க்கு 29 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.



வாக்குச்சாவடி


வாக்குச் சாவடிகளில் வாக்களிக்கப்பட்ட வாக்குகள் 27/04/2019 அன்று எண்ணப்பட்டும் தபால் மூல வாக்குகள் 06/05/2019 அன்றும் 10/05/2019 அன்றும் எண்ணப்பட்டு 10/05/2019 அன்று தேர்தலின் முடிவுகள் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தல் ஆணையகத்தினால் அறிவிக்கப்பட்டது. அத்துடன் 18ஆவதாக வெற்றி பெற்றவரின் பெயர் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இதில் போட்டியிட்ட வேட்பாளர்களில் இளம் வேட்பாளர்கள் அதிக எண்ணிக்கையில் வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது 







« PREV
NEXT »

No comments