17.11.2018 அன்று மாலை 2.30 மணியளவில் பிரித்தானிய தமிழ் மனித உரிமை செயற்பாட்டாளர்களினால் ஒழுங்கு செய்யப்பட்ட கலந்துரையாடல்Liberal Democrat party இன் SIR SIMON HUGES மற்றும் Eliza Mann தமிழ் முன்னணி மனித உரிமை செயற்பாட்டாளர்களான
சிவகுரு சஜூபன், ஜெயபாலன் இளவரசன், பற்றிக் பிரான்சிஸ் வசந்தராஜன், இராஜரெத்தினம் ரூபகுமார் ஆகியோரின் தலைமையில் இலங்கையின் தற்போது அரசியல் இஸ்திரமற்ற நிலமை மற்றும் அதன் தாக்கம் அண்மைக் காலங்களில் தொடர்ந்து இலங்கையில் நடைபெற்று வருகின்ற மனித உரிமை மீறல்கள், கடத்தல்கள், சித்திரவதைகள் பிரித்தானியாவில் இலங்கை புகலிடக்கோரிக்கையாளர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் பிரித்தானியாவில் புகலிடை கோகிக்கையாளர்களின் கோவைகளை கையாளும் நடைமுறைகள் என்பன கலந்துரையாடப்பட்டன
மேலும் டிசம்பர் மாதம் முதல் கிழமையில் Ed Davey, Liberal Democrats அவர்களின் தலைமையில் பிரித்தானிய வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் பிரித்தானிய குடிவரவு அமைச்சர் என முக்கிய பாராளுமன்ற உறுப்பினர்களின் சகிதம் மேற்படி பிரச்சினையை பிரித்தானிய பாராளுமன்றத்தில் கலந்துரயாடுவதற்கும் ஒழுங்குகள் செய்வதாகவும் அவர் உறுதியளித்தார்
No comments
Post a Comment