தாயகத்தில் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கின்ற மாணவர்களுக்கு கற்றலை ஊக்குவிக்கும் பொருட்டு நெடுந்தூரம் பாடசாலைக்கு நடந்து செல்லுகின்ற மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைப்பு
*இரண்டாவது* *கட்டமாக* இன்று வெள்ளிக்கிழமை (29/06/2018)
மாலை *3.00 மணிக்கு*
*முப்பது துவிச்சக்கர* வண்டிகள் *மட்டக்களப்பில்* உள்ள முதலைக்குடா கொக்கட்டிச் சோலை என்னும் இடத்தில்
வீரத்தமிழர் முன்னணியினரால் உதவி வழங்கல் நிகழ்வு நடைபெற்றுள்ளது.
*வீ,த.மு*
*VTM*
*UK*
🙏
தொடர்புகளுக்கு வீ,த,முன்னணி ஐக்கியராச்சியம்
*07436287931/2/3/5*
Charity number 1178947
No comments
Post a Comment