Latest News

December 20, 2017

ஜெ.சிகிச்சை வீடியோ - டிடிவி ஆதரவாளர் வெற்றிவேல் வெளியீட்டார்!
by admin - 0

மறைந்த முதல்வர் ஜெயலலிதா அப்போலா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது எடுத்த வீடியோவை டிடிவி தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் புதன்கிழமை காலை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், ஜெயலலிதா படுக்கையில் அமர்ந்தபடி பழச்சாறு அருந்துவது போன்ற பதிவு இடம்பெற்றுள்ளது. இந்த வீடியோ, 20 வினாடிகள் ஓடும் வகையில் உள்ளது.




« PREV
NEXT »

No comments