மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்த முள்ளியவளை துயிலுமில்லம் தயாராகிறது
முல்லைத்தீவு மாவட்டத்தின் துயிலுமில்லங்களில் ஒன்றான முள்ளியவளை மாவீரர்துயிலும் இல்லத்தில் எதிர்வரும் மாவீரர் நாளன்ற மூத்த தளபதி மேஜர் பசீலனின் தாயார் பிரதான சுடர் ஏற்றவுள்ள நிலையில் இல்லத்தை தூய்மை படுத்தி அதற்கான ஆயத்த பணிகளில் மக்கள் முன்னாள் போராளிகள் மும்முரமாக ஈடுபட்டுவருவதை தகவல்கள் தெரிவிக்கின்றன
No comments
Post a Comment