வல்வெட்டித்துறையில் தேசிய த்தலைவரின் வீட்டில் ஆரம்பமான தேசியத்தலைவரின் 63ம் பிறந்த நாள்
வல்வெட்டித்துறையில் தமிழீழ தேசியத்தலைவரின் 63ம் பிறந்த நாள் 26.11.2017 மிருதுவான தூரல் இருண்ட யுகம் போல் 12.00 பிறக்க. பிறக்கிறது கார்த்திகை 26 பிறந்தார் எம் தலைவர் இருண்ட யுகம் மாறி ஒளி பிறந்தது அந்த ஒளி உலகமே வியக்க வைத்தது
அதே மிருதுவான தூரலில் இன்று வல்வெட்டித்துறை இளைஞர்கள் அவரது இல்லத்தில் 63ம் பிறந்த நாள் 26.11.2017 12.00. மணிக்கு மிகவும் உணர்வு பூர்வாமாக விழா எடுத்துள்ளார்கள்
No comments
Post a Comment