நீதிமன்ற தடையுத்தரவு என பொய்ப்பரை செய்த பத்திரிகைகளால் மக்கள் போராட்டம் மழுங்கடிப்பு-கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு
மைத்திரிபாலசிறீ சேனாவின் விஜயத்தை எதிர்த்து கைதிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி இன்று ஆர்பாட்டம் நடைபெற்றது.ஆனாலும் பெருமளவு கலந்து கொள்ளவிருந்தவிருந்த நிலையில் யாழ்ப்பாணத்தின் உதயன் பத்திரிகையும் துரதிஸ்டம் வலம்புரியும் நீதிமன்ற தடையுத்தரவு என பொய்ச்சேதிகளை பரப்பிய காரணத்தால் மக்களின் போராட்டம் மழுங்கடிக்கப்பட்டதுடன் அரசாங்கத்தையும் காப்பாற்றியுள்ளனர்.இதே மைத்திரிபாலசிறீ சேன காரில் இறங்கிவந்து தன்னை ஒரு நாயகனாக காட்ட முனைகிறார்.இத்தனை நாட்கள் கைதிகள் உண்ணாவிரதமிருப்பது மைத்திரிக்கு தெரியாத விடயமல்ல என கஜேந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
புனிதபூமி
No comments
Post a Comment