Latest News

September 26, 2017

சிங்கள படையாள் சரத்வீரசேகர தலைமையில் ஐநாவை அசிங்கம் செய்ய வந்த சிங்கள நீலச்சால்வைக்காரி
by admin - 0

சிங்கள படையாள் சரத்வீரசேகர தலைமையில் ஐநாவை அசிங்கம் செய்ய வந்த சிங்கள நீலச்சால்வைக்காரி

உலகின் நாடுகளின் தலைவர்களும் பிரதிநிதிகளும் கலந்துகொள்ளும் ஐக்கிய நாடுகள் சபையெனும் நாகரிகமான மரியாதைக்குரிய அரங்கிலே சிறீலங்காவில் இருந்து சிறீலங்காவின் கடற்படையைச் சேர்ந்த முன்னாய் படையாள் சரத்வீரசேகரவின் தலைமையிலே வந்த குழுவைச்சேர்ந்த நீலச்சால்வை அணிந்த நாகரிகமற்ற சிங்கள பெண் நேற்று ஐநா அரங்கில் மனித உரிமை ஆர்வலர்கள் நிறைந்திருக்க இந்தியாவின் தமிழ்நாட்டின் முக்கிய தலைவரான வை.கோபலச்சாமியை அவமதிக்கும் வகையில் வார்த்தைப்பிரயோகங்களை மேற்கொண்டதை அறிவீர்கள்.





அந்த அநாரிகமான சிறிலங்காவில் இருந்து கலந்துகொண்ட இராணுத்துடன் தொடர்புடைய எங்கும் அராஜகங்களை அரங்கேற்றத்துணியும் கூட்டத்தின் புகைப்படங்களே இவை.சரத்வீரசேகர் என்ற படையாள் கடந்த காலத்திலும் சிறீலங்கா அரசாங்கத்தால் அனுப்பப்பட்டு புலம்பெயர் மனித உரிமைச்சசெயற்பாட்டாளர் கஜன் உட்பட்ட மனித உரிமை ஆர்வலர்களை மிரட்டும் நடிவடிக்கையும் புலம் பெயர் தமிழ் மக்களின் கவனயீர்ப்பு பேராட்டங்களை குழப்பும் செயற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் இம்முறை அதன் உச்சமாக ஐநா சபையின் பிரதான அரங்கத்துள்ளேயே நுழைந்து அநாகரிமாக நடந்துகொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.





« PREV
NEXT »

No comments