ஆரம்பமாகியது தியாக தீபம் திலீபனின் இறுதிநாள் நினைவு நிகழ்வு!
மக்கள் புரட்சி வெடிக்கட்டும்
சுதந்திர தமிழீழம் மலரட்டும்
என கூறிவிட்டு தியாக தீபமாகிப் போன தியாகி லெப் கேணல் திலீபன் அவர்களின் 30 ம் ஆண்டு நினைவு நாள் அவர் உண்ணா நோன்பிருந்த நல்லூரில் ஆரம்பமாகியுள்ளது இதில் பெருமளவில் மக்கள் கலந்து கொண்டு தங்கள் அஞ்சலிகளை செலுத்தி வருகிறார்கள்
No comments
Post a Comment