தற்போது எங்கள் சகோதரன் இசையின்பன் அண்ணாவை நேரடியாக சென்று அவரை மீட்டெடுத்துள்ளோம்.என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கின்றேன். தயவுசெய்து இனி இசையின்பன் அண்ணா எங்கள் பாதுகாப்பில் (Tamil peoples aid) இருப்பார் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்துகின்றேன். நன்றி இவ்வண்ணம் தி.பிரணவன்(பிரணீவ்) திட்ட இணைப்பாளர்
பிரணீவ் 0094776188651
----Punithapoomi
No comments
Post a Comment