சிறிலங்கா போலீஸ் அங்கு வருகை தந்த அதிகாரிகளை மீட்பதற்காக கேப்பாபுலவுக்கு மக்களோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றனர்.
தற்போது நிலைமை கேப்பாபுலவுக்கு வருகை தந்த அதிகாரிகளை வழிமறித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.அதே நேரத்தில் சிறிலங்கா போலீஸ் அங்கு வருகை தந்த அதிகாரிகளை மீட்பதற்காக மக்களோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றனர்.
No comments
Post a Comment