புத்தாக்க அரங்க இயக்கத்தின்உயிர்ப்பு தெருவெளி நாடக ஆற்றுகை
வேல்ட் விசன்(world visions )நிறுவன அனுசரனையில் சாவகச்சேரி பிரதேச செயலக ஒழுங்குபடுத்தலில் புத்தாக்க அரங்க இயக்கத்தின் தயாரிப்பில் எஸ்.ரி.குமரன் எஸ்.ரி.அருள்குமரனின் நெறியாள்கையில் "உயிர்ப்பு" தெருவெளி நாடக ஆற்றுகை தென்மராட்சி பிரதேசத்திற்க்கு உட்பட்ட நாவற்குழி கோயிலாக்கண்டி , வரணி கரம்பன் குறிச்சி , மந்துவில் கொடிகாமம் , மட்டுவில் ஆகிய இடங்களில் சுற்றுச் சூழல் விழிப்புணர்விழிப்புணர்வு செயற்ப்பாடாக ஆற்றுகை செய்யப்பட்டது.
No comments
Post a Comment