நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முள்ளிவாய்க்கால் பேரவலத்தை நெஞ்சில் நிறுத்தி மே18ஐ நினைவுகூர்ந்து மாவீரர் மற்றும் எம் மக்கள் சார்பில் இரத்ததானம் நிகழ்வு இடம்பெற்றது.
கடந்த சில மாதங்களுக்கு முன்னரே National Blood Serviceல் தங்களை பதிவு செய்யும்படி கேட்கப்பட்டிருத்தார்கள் .
அதன்படி பதிவு செய்தவர்கள் 16/05/2017 அன்று மதியத்திற்கு பின்னர் 4:00PM மணியில் இருந்து இரவு 8.00PM மணிவரை இரத்ததானம் வழங்கக்கூடிய வகையில் Edgware Blood Donor Centreல் முன்பதிவு செய்து நேற்று செவ்வாய்கிழமை இரத்தானம் வழங்கினர்.
No comments
Post a Comment