Latest News

April 01, 2017

சின்னத்தம்பி கிருஸ்ணபிள்ளை
by admin - 0

திரு சின்னத்தம்பி கிருஸ்ணபிள்ளை
 
பிறப்பு : 25 ஓகஸ்ட் 1946 — இறப்பு : 31 மார்ச் 2017



யாழ். அல்வாய் கிழக்கு அத்தாயைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி கிருஸ்ணபிள்ளை அவர்கள் 31-03-2017 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், சின்னையா பொன்னு தம்பதிகளின் அன்பு மருமகனும்,

அன்னலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,

சசிகலா(பிரித்தானியா), சசிந்திரன்(பிரித்தானியா), லோகேந்திரன்(பிரித்தானியா), ரவீந்திரன்(பிரித்தானியா), சர்மிலா(பிரித்தானியா), வச்சலா(பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்



காலஞ்சென்ற செல்லத்துரை, கருணபிரகாஷம், சிவலிங்கம், தங்கவேலாயுதம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ராஜாஜி, பரமேஸ்வரன், மயூரன், சியாமலா, நாலினி, தர்சினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற காசிநாதன், அருந்தவதேவி, தெய்வானை,தில்லைநாயகி, சரசி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

மங்களலேஸ்வரி, காலஞ்சென்ற சுந்தரலிங்கம், தவராசா, சிவராசா, கண்ணன், புஸ்பாராணி, காலஞ்சென்ற தயா, ராசன், யோகம், தேவன், யோகராசா, புஸ்பாராணி, சிவஞானசண்முகம், சிவகுமார், சிவகரன், சிவாஜினி, சிவராணி, சிவபாலன், சிவநேசன் மீனா, விஜி பகீதரன், குமுதா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

காலஞ்சென்றவர்களான பொன்னையா, வல்லிபுரம், கந்தையா, இராசம்மா, செல்வமணி, மற்றும் சின்னம்மா, தெய்வானை, செல்லம்மா, அன்னமுத்து, பரமேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகலனும்,

சுகேன், பிரசாந், தருன், றிசான், நினேகா, வேனிகா, கரிசன், லேனிகா, தேனுஜன், சாருஜன், சாஜங்கா, சஜிக்கா, சிறி ஜன்சிகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.



அன்னாரின் இறுதிக்கிரியை அவரது இல்லத்தில் நடைப்பெற்று பின்னர் கருகம்பன் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். திகதி பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.



தகவல்குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சசிந்திரன் — பிரித்தானியாசெல்லிடப்பேசி:+447956488015

ரவீந்திரன் — பிரித்தானியாசெல்லிடப்பேசி:+447944449862

சசிகலா — பிரித்தானியாதொலைபேசி:+442035921567வச்சலா — பிரித்தானியாசெல்லிடப்பேசி:+447415699636

சர்மிலா — பிரித்தானியாசெல்லிடப்பேசி:+447454145475



தகவல் -மாலு சந்தி மைக்கல் விளையாட்டுக்கழகம்
« PREV
NEXT »

No comments